Disaster Alerts 19/10/2019

State: 
Tamil Nadu
Message: 
19.10.2019 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ அதிகபட்சமாக 65 கி .மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கர்நாடகா பகுதிகளில் வீசக்கூடும். 20.10.2019 - மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ அதிகபட்சமாக 65 கி .மீ வேகத்தில் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 