News Tuesday, October 15, 2019 - 13:00
Submitted by pondi on Tue, 2019-10-15 13:00
Select District:
News Items:
Description:
Vaḷaṅkuṉṟā mīṉpiṭikka tēvaiyāṉa vaḻimuṟaikaḷ
cevuḷ valai, āyiraṅkāl tūṇṭil, tūṇṭil kayiṟu, kūṇṭu vaittu mīṉpiṭittal pōṉṟa
iyaṟkaiyuṭaṉ iṇainta mīṉpiṭippu muṟaikaḷaiyum mīṉavarkaḷ kaṭaipiṭikka
ēṟṟukkoḷḷavēṇṭum. Mēlum caṭṭattiṟkuṭpaṭṭa kaṇṇi'aḷavukaḷai mīṉpiṭivalaikaḷil
niṟuvuvataṉ mūlam vaḷarnta mutircciyaṭainta mīṉiṉaṅkaḷai maṭṭumē piṭikkalām. Illaiyeṉṟāl
atikappaṭiyāṉa iḷam kuñcu mīṉkaḷ maṟṟum periya mīṉkaḷukkāṉa uṇavupporuṭkaḷ aṉaittum
piṭipaṭṭu kaṭaliṉ uṇavuccaṅkili muḻumaiyāka aḻikkappaṭum. Itu varuṅkālattil namakku
kiṭaikkum mīṉvaḷattai allavā pātikkum!. Eṉavē mīṉava naṇparkaḷē cintiyuṅkaḷ!
Ceyalpaṭuṅkaḷ! Iṉṟaiya poṭimīṉ! Nāḷaiya perumīṉ!
Show more
648/5000
Procedures for sustainable fishing
Such as gill net, millennial bait, bait rope, cage fishing
Fishermen also adopt natural fishing methods
Accept. More legal mesh sizes in fishing
Installation can only catch mature fish that have developed. Otherwise
All the food items for overweight young chickens and big fish
The sea chain's food chain will be completely destroyed. This is for us in the future
Does not affect the available aquarium !. So think fishermen friends!
React! Today's bodyweight! Tomorrow's Perumen
Regional Description:
வளங்குன்றா மீன்பிடிக்க தேவையான வழிமுறைகள்
செவுள் வலை, ஆயிரங்கால் தூண்டில், தூண்டில் கயிறு, கூண்டு வைத்து மீன்பிடித்தல் போன்ற
இயற்கையுடன் இணைந்த மீன்பிடிப்பு முறைகளையும் மீனவர்கள் கடைபிடிக்க
ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் சட்டத்திற்குட்பட்ட கண்ணிஅளவுகளை மீன்பிடிவலைகளில்
நிறுவுவதன் மூலம் வளர்ந்த முதிர்ச்சியடைந்த மீனினங்களை மட்டுமே பிடிக்கலாம். இல்லையென்றால்
அதிகப்படியான இளம் குஞ்சு மீன்கள் மற்றும் பெரிய மீன்களுக்கான உணவுப்பொருட்கள் அனைத்தும்
பிடிபட்டு கடலின் உணவுச்சங்கிலி முழுமையாக அழிக்கப்படும். இது வருங்காலத்தில் நமக்கு
கிடைக்கும் மீன்வளத்தை அல்லவா பாதிக்கும்!. எனவே மீனவ நண்பர்களே சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்! இன்றைய பொடிமீன்! நாளைய பெருமீன்!