News Saturday, January 7, 2017 - 06:19

Select District: 
News Items: 
Description: 
The new software can be obtained free of valiyakavanna vakkalarattaiyai. In Tamil Nadu, the new voter list released Thursday. A total of 11 lakh 19 thousand 864 people have registered as new voters. The voter identification attaikalvalankappatum January 25 span. Valankamutiyatanilai ataiyalaattaikal analperumpalanavakkalarkal voter immediately occurred putiyamenporuluruvakkappattullatu atanaittavirkka. Kurunceytiyilesemes the phone. Secret kuriyitukotukkappattu, vannavakkalar cards offered without charge. This muraiviraivilarimukappatuttappatum. In the old price of Rs 25 offered
Regional Description: 
புதிய மென்பொருள் வழியாகவண்ண வாக்காளர்அட்டையை இலவசமாகப் பெறலாம். தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் 11 லட்சத்து 19 ஆயிரத்து 864 பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம்தேதி அடையாள அட்டைகள்வழங்கப்படும். ஆனால்பெரும்பாலானவாக்காளர்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாளஅட்டைகள் வழங்கமுடியாதநிலை ஏற்பட்டதால், அதனைத்தவிர்க்க புதியமென்பொருள்உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் செல்லிடப்பேசி குறுஞ்செய்தியில்எஸ்.எம்.எஸ். ரகசிய குறியீடுகொடுக்கப்பட்டு, வண்ணவாக்காளர் அட்டைகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இந்த முறைவிரைவில்அறிமுகப்படுத்தப்படும். பழைய வாக்காளர்கள்வண்ணஅடையாளஅட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும்.