சுழல் காற்று மணிக்கு 45-55கி.மீ வேகத்தில் குமரி கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்