27.9.2019 மாலை 5.30 மணி முதல் 28.9.2019 இரவு 11.30 வரை சுழல் காற்று மணிக்கு 45-55கி.மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்