25.9.2019 மாலை 5.30 மணி முதல் 26.9.2019 இரவு 11.30 வரை ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதியில் கடல் பெருக்கத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படும். கடலலைகள் 8 முதல் 10 அடி வரை எழக்கூடும். இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் தண்ணீர் உள்புக வாய்ப்புள்ளது.
படகுகளை கடற்கரை பகுதியில் இருந்து உள்பகுதிக்கு நிறுத்தவும். மேலும் படகுகள் ஒன்றுக்கொன்று மோதக்கூடும் என்பதால் போதிய இடைவெளிவிட்டு நிறுத்தவும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்