Disaster Alerts 21/09/2019

State: 
Tamil Nadu
Message: 
21.9. 2019 முதல் 22.9.2019 வரை பலத்த காற்று மணிக்கு 45-55 கி .மீ அதிகபட்சமாக 65 கி .மீ வேகத்தில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு குஜாராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். 23.9.2019 - 24.9.2019 - வரை பலத்த காற்று மணிக்கு 45-55 கி .மீ அதிகபட்சமாக 65 கி .மீ வேகத்தில் வடக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.. எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 