17.9. 2019 முதல் 18.9.2019 வரை மோசமான வானிலை வடக்கு தமிழ்நாடு கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் காணப்படும்
18.9.2019 முதல் 19.9.2019 வரை பலத்த .காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
17.9. 2019 முதல் 19.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்