You are here
Disaster Alerts 04/09/2019
State:
Tamil Nadu
Message:
பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலைசெய்தி
4.9. 2019 முதல் 8.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
4.9. 2019 முதல் 5.9.2019 வரை சுழல்காற்று மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
4.9. 2019 முதல் 5.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
4.9.2019 அன்று சுழல் காற்று வடக்கு ஆந்திரம் மற்றும் அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவு பகுதிளில் வீசக்கூடும் .
4.9.2019 அன்று பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஆந்திர கடற்கரை பகுதிளில் வீசக்கூடும் .
எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
4
Message discription: