News Wednesday, January 4, 2017 - 10:09

News Items: 
Description: 
Dear Fisherfolks the good useful information : If you handle android mobile please download our FFMA apps in your Mobile google play store . Just you type FFMA for google play store. This relavant any other clarification please conduct your 24 hrs MSSRF Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
பரபரப்பானத் தகவல் பயன்னுள்ளத் தகவல் மீனவ நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி தங்களது கைப்பேசி ஆன்ராய்டு கைப்பேசி எனில் மீனவ நண்பன் கைப்பேசி திட்டத்தை தங்களது கைப்பேசியில் கூகுள் பிலே ஸ்டோரில் FFMA என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இது தொடர்பான விளக்கங்களை பெற உடனே தொடர்பு கொள்ளுங்கள் 9381442312/9381442311 என்ற உங்களது 24 மணி நேர உதவி எண்களை.