News Tuesday, January 3, 2017 - 11:42

Select District: 
News Items: 
Description: 
Hygienic handling on fish
Regional Description: 
பாக்டீரியாக்கள் குறித்தும் அவை மீன்களுக்கு பரவக்கூடிய மூலங்கள் குறித்தும் பார்க்கலாம் மீன்களை கெடச்செய்யும் பாக்டீரிய வகைககளில் சால்மோனெல்லா மிக முக்கியமான கிருமியாகும். இவை மாசுபட்ட கடல்நீரில் மீன்களை கழுவுவதன் மூலமும், சுகாதாரமற்ற கடற்கரை மணலில் மீன்களை கொட்டி பிரித்தெடுத்தலின் மூலமும் மீன்களுக்குள் பரவி அவற்றை விரைவில் கெடச்செய்கின்றன். இந்தக்கிருமி தாக்கிய மீன்கள் விரைவில் கெட்டுப்போவதுடன் அவற்றை உட்கொள்ளும் மனிதர்களுக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சோம்பல், ஜீரம், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். எனவே மீனவர்கள் மாசுபட்ட தண்ணீரில் மீன்களை அலசுவதையும், மாசுபட்ட இடங்களில் மீன்கள் கொட்டி விற்பனை செய்வதையும் முழுமையாக தவிர்க்கவேண்டும்.