News Monday, January 2, 2017 - 12:23
Submitted by nagarcoil on Mon, 2017-01-02 12:23
Select District:
News Items:
Description:
ICE methods for fish
Regional Description:
மீன்களுக்கு போடும் ஜஸ்கட்டியின் முக்கியத்துவம் மீன்களுக்கு பனிக்கட்டியிடும்போது அவை வெப்பத்தை தணித்து கிருமிகளின் வளர்ச்சி விகிதத்தை குறைக்கின்றது. உப்பின் அளவைக் குறைத்து உப்பு நீரில் வளரும் கிருமிகளின் உற்பத்தியை தவிர்க்கிறது. மேலும் பனிக்கட்டி உருகும்போது கிடைக்கும் நீர் தொடர்ந்து மீனைக் கழுவி தூசு, வழவழப்பு மற்றும் கிருமிகளை அகற்றுகிறது. எனவே மீனவர்கள் மீன்களை பிடித்தவுடன் ஜஸ் போடுவதை கட்டாயமாக்கிக்கொள்ளவேண்டும்.