Disaster Alerts 04/08/2019

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும் எப்போதாவது 50-55 கி மீ வேகத்திலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை மற்றும் உள்கடல் பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலை செய்தி 4.8.2019 முதல் 7.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். 6.8.2019 முதல் 7.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடக்கு அரேபிய கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 