பலத்த காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலை செய்தி
30.7.2019 முதல் 3.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
1.8.2019 முதல் 3.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு மற்றும் மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்