News Monday, January 2, 2017 - 10:01

Select District: 
News Items: 
Description: 
Lower-level low pressure moved south Andaman Andaman level has emerged. If Kasparov is stable and moving toward the west coming in Tamil Nadu and Puducherry on April 5 after the rain is possible. In particular, it is likely to rain in the southern districts of Tamil Nadu. Until then the dry weather in the state
Regional Description: 
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 5–ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவரைக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்.