News Sunday, January 1, 2017 - 10:09

Select District: 
News Items: 
Description: 
Sri Lanka produced at low pressure depression lasted for 2 days in the same place. In the meanwhile, the pressure depression Situated near the Maldives is moving towards the west from there. Tamil Nadu and Pondicherry in the next 24 hours (today) is likely to rain in a few places. The southern coastal districts of Tamil Nadu and light rain. Vatatamilaka districts had no chance of rain. As seen in the sky in the dry state of Chennai.
Regional Description: 
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 2 நாட்கள் அதே இடத்தில் நீடித்தது. இந்தநிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலைகொண்டு உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களின் லேசான மழை பெய்யும். வடதமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு கிடையாது. சென்னையை பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையிலேயே காணப்படும்.