News Saturday, December 31, 2016 - 12:51

Select District: 
News Items: 
Description: 
Diseal Engine handling
Regional Description: 
டீசல் எஞ்சினில் எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம். 150 லிட்டர் டீசலுக்கு ஒரு தடவை ஆயில் மாற்ற வேண்டும். மேலும் டீசல் எஞ்சினில் எஞ்சின் ஓடும் நேரத்தினை வைத்து 300 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும். ஏனெனில் எஞ்சின் இயங்குவதால் தொடர்ந்து எரி பொருள் எரிக்கப்பட்டு அதிலுள்ள கார்பன் துகள்கள் ஆயிலில் கலந்து விடும். இதனால் எஞ்சின் ஆயிலின் தன்மை மாறி எஞ்சின் முழுவதும் ஆயில் சுழற்சி குறைந்து அதிக உராய்வு ஏற்பட்டு அதிக உஷ்னத்தை வெளிப்படுத்தும். ஆயிலை எடுத்து கையில் சொட்டு விட்டு பார்க்கும் போது அது நைஸாக ஓடினால் நல்லது. ஆனால் கட்டியாக அப்படியே இருந்தால் கண்டிப்பாக டீசல் எஞ்சினில் ஆயில் மாற்றம் செய்ய வேண்டும்.