News Saturday, December 31, 2016 - 12:50
Submitted by nagarcoil on Sat, 2016-12-31 12:50
Select District:
News Items:
Description:
Diesel Engine handling for fishermen
Regional Description:
டீசல் எஞ்சினை இயக்கும்போது மீனவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள். என்ஜினை பராமரிக்கும்போது கண்டிப்பாக அதன் இயக்கத்தை நிறுத்தியபிறகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ஜின் வேகம் தொடர்புடைய பாகங்களில் தேவையற்ற முறையில் பழுது பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆயில் நிலை என்ன என்பதை அவ்வப்போது சரிபார்க்கவேண்டும். என்ஜினை தேவைக்கு அதிகமான வேகத்தில் இயக்குவதை தவிர்க்க வேண்டும். எரிபொருள் மற்றும் என்ஜின் ஆயில் ஆகியவற்றை என்ஜினின் சூடான பாகங்களின் மீது தெளிக்காமல் பார்த்து கொள்வதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம். என்ஜினை இயக்குபவரின் கைகளும், கால்களும் என்ஜினின் சுற்றும் பாகங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்