News Saturday, December 31, 2016 - 10:58

Select District: 
News Items: 
Description: 
At 5 am this morning local time in Japan, according to the sea area east of the 'sudden' earthquake, the earth trembled erpattatuatai there. The houses and buildings pulses. The people who were asleep woke up in shock and ran away from home on. They took refuge in the streets of the protected stayed in safe places. 5.5 here. The magnitude of the earthquake was recorded. 244 km to the northeast from Tokyo Distance quake occurred at a depth of 11 km below the earth. Details of damage caused by the earthquake, the effects, including deaths has not disclosed details.
Regional Description: 
ஜப்பானில் உள்ளூர் நேரப் படி இன்று காலை 5 மணியளவில் கிழக்கு கடற் கரை பகுதியில் ‘ திடீர்’ நில நடுக்கம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து அங்கு பூமி அதிர்ந்தது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் எழுந்து வீடு களை விட்டு ஓட்டம் பிடித்தனர். தெருக்களில் தஞ்சம் அடைந்த அவர்கள் பாது காப்பான இடங்களில் தங்கினர். இங்கு 5.5. ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் 244 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்புகள், உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.