பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு கடலோரப்பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலை செய்தி
16.07.2019 முதல் 19.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
இன்று மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்