News Friday, December 30, 2016 - 12:04
Submitted by pondi on Fri, 2016-12-30 12:04
Select District:
News Items:
Description:
Firefighter vacant in the Indian Army, issued notice to fill the posts of assistant material. Applications are invited from those who have the qualifications and desire. Workplaces: 115 Nature of work: Tradesman Mate (Erstwhile Mazdoor trade) - 97, Fireman - 01, Material Assistant (Erstwhile Sup-dt Store - 07, LDC - 10) Age range: 18-27 Salary: Rs .5400 - 20.200 / - last date: 30.12.2016. Further Education, complete information like age http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/12/17-Field-Ammunition-Depot-Recruitment-2017-115-LDC-Tradesman-Mate-Material-Assistant-Posts please look at the web address
Regional Description:
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ஃப்யர்மேன், மெட்டிரியல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் : 115 பணியின் தன்மை: Tradesman Mate (Erstwhile Mazdoor trade) – 97,Fireman – 01,Material Assistant (Erstwhile Sup-dt Store – 07,LDC – 10) வயது வரம்பு : 18-27 சம்பளம் : ரூ.5400 – 20,200/- கடைசி தேதி: 30.12.2016. மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/12/17-Field-Ammunition-Depot-Recruitment-2017-115-LDC-Tradesman-Mate-Material-Assistant-Posts.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.