News Friday, December 30, 2016 - 11:38
Submitted by rameswaram on Fri, 2016-12-30 11:38
Select District:
News Items:
Regional Description:
பேராமை
இவை கடலில் இருக்கும் கடற்புல், பாசியை சாப்பிடும். கடல் புற்களின் உயரத்தை இந்த ஆமைகள் கடித்துத் தின்றுவிடும். அதன் மூலம் வியாபார ரீதியில் மிக அவசியமான பல கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்யவும், பெருகவும் ஏற்ற வகையில அந்தப் புல் படுகைகளின் நலத்தை பராமரிக்கின்றன.