Disaster Alerts 11/07/2019

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு கடலோரப்பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலை செய்தி 11.07.2019 முதல் 14.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 