News Thursday, June 16, 2016 - 09:59
Submitted by pondi on Thu, 2016-06-16 09:59
Select District:
News Items:
Description:
Petrol and diesel prices from midnight tonight, oil companies kacukalum uyarttiyullanapetre 5 per liter, diesel price per liter of Rs .1.24 raised. This price increase comes into effect from midnight today.
Regional Description:
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளன.பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.