Disaster Alerts 09/07/2019

State: 
Tamil Nadu
Message: 
பேரலைகள் 9.7.2019 மாலை 5.30 மணி முதல் 11.7.2019 இரவு 11.30 மணி வரை 10 முதல் 11 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 64-95 செ.மீ வேகத்தில் வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு கடலோரப்பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலை செய்தி 9.07.2019 முதல் 13.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 