News Thursday, December 29, 2016 - 02:03

Select District: 
News Items: 
Description: 
Low pressure near the lower end of Sri Lanka continue to exist. In one or two places on the coast of the northern districts is likely to rain. The northeast monsoon in the state received less than 62 per cent
Regional Description: 
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வட மாவட்டங்களில் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது