பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலைசெய்தி
7.07.2019 முதல் 11.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
7.7.2019 - இன்று பலத்த காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்