Disaster Alerts 29/06/2019

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும் சிறப்பு வானிலைச் செய்தி . 29.6.2019 - பலமான காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் தெற்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும் 30.6.2019 - 1.7.2019 - பலமான காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மத்திய மற்றும் வடக்கு வங்க கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 