News Wednesday, June 15, 2016 - 11:34

Select District: 
News Items: 
Description: 
Information about Sea Turtle
Regional Description: 
ரெப்டைல் எனப்படும் ஊர்ந்து செல்லும் விலங்கின வகையைச் சார்ந்த கடல் ஆமைகள் பல நூறு வருடங்களாக இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றன. கடல்ஆமைகள் உணவுக்காகவும், முட்டையிடுதளுக்காகவும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடம் பெயர்ந்து செல்லக் கூடியவை. உலகளவில் பரவியுள்ள ஏழு வகை ஆமைகளில்,5 வகை ஆமைகள் நம் மன்னர் வளைகுடாவில் காணப்படுகின்றன 1. பேராமை, 2. சித்தமை 3. அழுங்காமை 4. தோணி ஆமை 5. பெருந்தலை ஆமை