பேரலைகள் 19.6.2019 மாலை 5.30 மணி முதல் 21.6.2019 இரவு 11.30 மணி வரை 8 முதல் 11 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 71-92 செ.மீ வேகத்தில் வரை இருக்கும்.
பலமான காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மன்னார் வளைகுடா மற்றும் அதைஒட்டிய பகுதிகளில் வீசக்கூடும்