News Monday, June 17, 2019 - 10:24
Submitted by chennai on Mon, 2019-06-17 10:24
Select District:
News Items:
Description:
மீன்களை பதப்படுத்தும் போது பனிக்கட்டி (ஐஸ்) செய்யும் நன்மைகள் நீருக்கு வெளியே உள்ள மீன்களின் மேல் காற்றும் சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் மிக விரைவில் மீன்கள் கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க சுத்தமான தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பனிக்கட்டியை (ஐஸ்) ஒரு கிலோ மீனிற்கு ஒரு கிலோ ஐஸ் என்ற விகித்தில் போட்டு குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாப்பதன் மூலம் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பனிக்கட்டியானது வெப்பத்தை தணித்து கிருமிகளின் வளர்ச்சி விகிதத்தை குறைக்கிறது. உப்பின் அளவை கறைத்த நீரில் வளரும் கிருமிகளின் உற்பத்தியை தவிர்க்கிறது. பனிக்கடடியில் இருந்து உருகும் நீர் தொடர்ந்து மீனைக் கழுவி தூசு, வழவழப்பு மற்றும் கிருமிகளை அகற்றுகிறது. பனிக்கட்டி உருகுவதால் மீன் தரம் குன்றுவது குறைக்கப்படுகிறது. சரியான அளவில் ஐஸ் கட்டி இடப்பட்ட மீனின் தன்மையும், தரமும் அப்படியே காக்கப்படுகிறது
Regional Description: