News Wednesday, June 15, 2016 - 09:53

Select District: 
News Items: 
Description: 
Chennai suburban trains and passengers mutalvakup permission to report on the assistance of the Southern Railway has announced numbers. Railway Protection Force - 182, Chennai Division - 044-25354457 may report the numbers. Railway stations and water bottles can make a complaint if sold at higher prices. Salem Division - 0427 2431010, Madurai Division - 0452 2308250, Trichy Division - the numbers 0431 2418992 to make a complaint.
Regional Description: 
சென்னை புறநகர் ரயில்களில் முதல்வகுப்பில் அனுமதியின்றி பயணிப்போர் குறித்து புகார் அளிக்க தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை - 182, சென்னை பிரிவு - 044-25354457 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். ரயில் நிலையங்களில் குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். சேலம் பிரிவு - 0427 2431010, மதுரை பிரிவு - 0452 2308250, திருச்சி பிரிவு - 0431 2418992 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.