Disaster Alerts 09/06/2019

State: 
Tamil Nadu
Message: 
தென்தமிழ்நாடு 8.6.2019 மாலை 5.30 மணி முதல் 10.6.2019 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 8 முதல் 9 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 98 -118 செ.மீ வேகத்தில் வரை இருக்கும். பலத்த காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50-55 கி.மீ தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். வடதமிழ்நாடு பலத்த காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50-55 கி.மீ வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 