பலமான காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென் தமிழகம், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்கரை பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வீசக்கூடும்.