தெற்கு தமிழ்நாடு
இன்று 9.05.2019 மாலை 5.30 மணி முதல் 11.05.2019 இரவு 11.30 மணி வரை தென் தமிழக கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், கடலலைகள் 4-6 அடி உயரத்திலும் எழக்கூடும்.
மேலும் பலத்த கடல் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தெற்கு / தென்மேற்கு திசையிலிருந்து எப்போதாவது வீசக்கூடும்.
வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பலத்த கடல் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் எப்போதாவது வீசக்கூடும்.
கடல் சீற்றம் இருக்கும் காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்