News Monday, December 26, 2016 - 10:39

Select District: 
News Items: 
Description: 
Today weather,wind speed and direction,wave height,potential fishing zone,fisheries related schemes and disaster information known call to MSSRF- fisheries Help line Numbers:9381442311 and 9381442312
Regional Description: 
இன்று சுனாமி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய வானிலை,காற்றின் திசை மற்றும் வேகம்,அலையின் உயரம்,மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள இடங்கள்,மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் புயல் சுனாமி எச்சரிக்கை தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள ம.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவர்களுக்கான உதவி தொலைபேசி எண்களை அழையுங்கள்:9381442311 AND 9381442312.