தென் மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயல் பானி ( FoNI ) மணிக்கு 21 km வேகத்தில் நகர்ந்து latitude 13.0°N and longitude 85.3°E ஒடிசா பூரி கடல் பகுதிக்கு 760 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், ஆந்திரா விசாகபட்டினத்திற்கு 560 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும்,திருகோணமலைக்கு 660 கி,மீ வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது
இது அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மே 1 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் திசைதிரும்பி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கோபால்பூர் மற்றும் சன்பாலி ( பூரிக்கு தெற்கில்) மே 3 ஆம் தேதி மணிக்கு 175 -185 கி.மீ அதிகபட்சமாக 205 கி.மீ காற்று வேகத்துடன் கரையை கடக்கும்