You are here
Disaster Alerts 25/04/2019
State:
Tamil Nadu
Message:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் கடல் சீற்றம் குறித்த முன்னெச்சரிக்கை
24.4.2019 மாலை 5.30 மணி முதல் 25.4.2019 இரவு 11.30 மணி வரை தென்தமிழக கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். கடல் அலைகள் 5 முதல் 9 அடி உயரம் வரை எழக்கூடும்.
ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி ஏப்ரல் 25 ஆம் தேதியில் உருவாகக்கூடும் .
இதன் காரணமாக 25.4.2019 அன்று மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 35-45 கி .மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
இது 26.4.2016 அன்றும் தொடர்ந்து மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
தொடர்ச்சியாக 27.4.2019 அன்று மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மேற்கொண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் கடல் சீற்றம் குறித்த முன்னெச்சரிக்கை
24.4.2019 மாலை 5.30 மணி முதல் 25.4.2019 இரவு 11.30 மணி வரை தென்தமிழக கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். கடல் அலைகள் 8 முதல் 10 அடி உயரம் வரை எழக்கூடும்.