News Sunday, December 25, 2016 - 08:17

Select District: 
News Items: 
Description: 
Cashless transaction (card) in the ration of rice, pulses and supplies! The government announcement. Ration shops across the country, the Federal Government has decided to make a cashless transaction. Due to its credit, debit, ATM, only the likes of the products can be purchased as-wallet. Ration shops across the country by March 2017, the electronic system will be implemented, Union Minister Ram Vilas Paswan said panapparivarttanai. 5.27 lakh ration shops across the country, Ram Vilas Paswan said that this project will be implemented gradually. This new program will be provided by the ATM card and credit card products, said that the ration.
Regional Description: 
பணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்! மத்திய அரசு அறிவிப்பு. நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். 2017 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.