News Sunday, December 25, 2016 - 07:21
Submitted by rameswaram on Sun, 2016-12-25 07:21
Select District:
News Items:
Regional Description:
வில் மீன்: இது ஒரு அதிசயமான உயிரினம். இதனை ‘தண்ணீர் அம்புடன்’ வேட்டையாடும் வில் மீன் என்கிறார்கள். இந்த மீன் தனது இரைகளைப் பிடிக்கத் தன்னுடைய வாயை வில்லாகப் பயன்படுத்துகிறது. தன்னைச் சுற்றியுள்ள தண்ணீரை வாயினால் உள்ளிழுத்து, பின் அந்தத் தண்ணீரையே அம்பு போலப் பாய்ச்சுகிறது. ஏறக்குறைய 3 மீட்டர் தூரத்துக்கு இந்த நீர் அம்பு பாய்கிறது.இதில் மாட்டிக்கொள்ளும் தெள்ளுப்பூச்சி, சிலந்தி, பட்டாம்பூச்சி போன்றவை கீழே விழுந்துவிடுகின்றன. அவற்றை இது இரையாகத் தின்கிறது.