News Tuesday, June 14, 2016 - 09:35
Submitted by pondi on Tue, 2016-06-14 09:35
Select District:
News Items:
Description:
Mumbai, Maximus inpover company, 'credit and debit card fraud prevention, "Maximus Rouge Shah of' mobile 'App' - Introduction ceytullatumatat processor, 30 - 60 minutes, take the money, buy things, credit and debit cards use. In the remaining cases, cards, 'switch - off' to the new 'App' help. Card is lost, you can not make money laundering. For the mobile phone number registered with the Bank, once sent, 'password' by the 'switch - turn the ATM., You can take the money
Regional Description:
மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது.மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை, 'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும்