News Tuesday, April 16, 2019 - 11:12
Submitted by nagarcoil on Tue, 2019-04-16 11:12
Select District:
News Items:
Description:
Many spices, pharmaceutical products and food items are made from sponge. These are not just the mothers of the fish, but also the sea's food chain. These include not only boosting seafood but also minimizing the amount of carbon dioxide that is harmful to humans. So fishermen are aware of the importance of sea waters and the fishermen are still sponge.
Regional Description:
மீனவ நண்பர்களே கடற்பாசியின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போமா? பல வாசனைப்பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை கடற்பாசியில் இருந்துத் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் தான் மீன்களின் தாய்பால் இவை இல்லையெனில் கடலின் உணவு சங்கிலி முழூவதும் பாதிக்கப்படும். இவைகள் கடல் வளத்தையை பெருக்குவதும் மட்டுமன்றி சூற்றுச்சூழக்கும், மனிதனுக்கும் கேடு விளைவிக்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளையை குறைக்கும் தன்மையை கொண்டது. எனவே மீனவ நண்பர்களே கடல்பாசியின் முக்கியத்துவத்தையை அறிந்துக் கொண்டு மீனவர்களே இனி கடற்பாசி வளத்தையை பெருங்குகள்