News Thursday, March 21, 2019 - 11:34

Select District: 
News Items: 
Description: 
Importance of Wave Ride Buoy - Sea Wave Floating ball will be in contact with 24 hours for Incois. It accurately calculates the changes in the ocean waters in the ocean and delivers precisely 30 minutes intervals to the shoreline and inkos. Inconvenience is the source of information received from the ocean wave buoyance by Inquis in advance offering predictive information about sea speed, wind speed and direction for fishermen in the sea. The information from the ocean wafer is the source of information for predicting maritime risks such as tidal, storm, hurricane, tsunami, and providing immediate information to the fishermen. This ocean wave buoy is about 50 lakhs. The fishermen's role is very important in protecting the marine wave floats, which is based on the safety of 100 percent fishermen
Regional Description: 
கடல் அலை மிதவை பந்தின் முக்கிய பயன்பாடுகள் - கடல் அலை மிதவை பந்து 24 மணி நேரமும் இன்காய்ஸ் நிறுவனத்துடன் செயற்கைகோள் மூலம் தொடர்பில் இருக்கும். கடலில் ஏற்படும் கடல் அலையின் மாற்றங்களை துல்லியமாக கணக்கிட்டு கரை நிலையத்திற்கும், இன்காய்ஸ் நிறுவனத்திற்கும் 30 நிமிட இடைவெளியில் துல்லியமாக வழங்குகின்றது. கடல் அலை மிதவை பந்திலிருந்து பெறப்படும் தகவலை மூலதாரமாக கொண்டே இன்காய்ஸ் நிறுவனம் கடலில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடல் அலை உயரம், காற்றின் வேகம் மற்றும் திசை குறித்த முன்னெச்சரிக்கை தகவல் கணிப்பினை முன்கூட்டி வழங்கி வருகின்றது. மேலும் பேரலைகள், புயல், சூறாவளிக்காற்று, சுனாமி போன்ற கடல் சார்ந்த ஆபத்துக்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே கணிப்பதற்கும், தகவல்களை மீனவர்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கும் கடல் அலை மிதவை பந்திலிருந்து வரும் தகவல்களே மூலத்தகவல்களாகும். இந்த கடல் அலை மிதவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். 100 சதவீகதம் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தின் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கடல் அலை மிதவைகளை பாதுகாப்பதில் மீனவர்கள் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.