News Friday, March 8, 2019 - 09:58

News Items: 
Description: 
To know - to know ... Heat the fish. Ice and protect it with quality Outside of the water, the sun rises to the sun and the temperature increases. Very soon the spoilage of the fish can be preserved as soon as they are caught, and they can protect their defenses and keep them in the ice. Functioning is an efficient and cost-effective addition to fish safety system (indicative period). The growth and germination of the germs reduces the quantity of fish as indicated by centrifuges. Therefore, fish is also contaminated. The way ice works: Heat the heat and reduces the growth rate of the germs. Reducing salt levels and avoiding the production of germs in saline water. Melting water from the work continues to clean the fish, removes dust, germs and germs. The melting of fish is reduced by lowering the quality of the fish. The quality and quality of the fish properly worked is preserved.
Regional Description: 
தெரிந்ததும் – தெரிந்துகொள்ள வேண்டியதும்.... வெப்பம் மீனை கெடச் செய்யும் . பனிக்கட்டி அதை தரத்துடன் காக்கும் நீருக்கு வெளியே மீன்களின் மேல் காற்று சூரிய வெளிச்சமும் படுவதால் அவற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. மிக விரைவில் கெட்டுப்போகக் கூடிய மீன்கள் முக்கியமாக இறால், அவை பிடிக்கப்பட்ட உடனேயே பனிக்கட்டியில் வைத்து பாதுகாப்பதால் அவை கெட்டுப்போகாமல் காப்பதுடன் அவற்றின் தரத்தையும் காக்க முடியும். பணிகட்டியிடல், குறிப்பிடும் படியாக திறனுள்ள, செலவற்ற, கூடுதலாக மீன் பாதுகாப்பு முறையாகும்.(குறிகிய காலத்திற்கு ). கிருமிகளின் வளர்ச்சியும் ஜீரணத் திரவச் செயலும் மீன்களை 0 சென்டிகிறேடுக்கு கீழ் வைப்பதால் குறிப்பிடப்படும் அளவில் குறைகிறது. எனவே மீன் கெடுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. பனிக்கட்டி வேலை செய்யும் விதம்: வெப்பத்தை தனித்து கிருமிகளின் வளர்ச்சி விகிதத்தை குறைக்கிறது. உப்பின் அளவை குறைத்து உப்பு நீரில் வளரும் கிருமிகளின் உற்பத்தியை தவிர்க்கிறது. பணிகட்டியிலிருந்து உருகும் நீர் தொடர்ந்து மீனைக் கழுவி தூசு, வழவழப்பு, மற்றும் கிருமிகளை அகற்றுகிறது.பனிக்கட்டி உருகுவதால் மீன் தரம் குன்றுவது குறைக்கப்படுகிறது.சரியாக பணிகட்டியிடப்பட்ட மீனின் தன்மையும், தரமும் அப்படியே காக்கப்படுகிறது.