News Sunday, December 18, 2016 - 15:01

Select District: 
News Items: 
Description: 
The past 100 years (since 1891) in vankakkatal, 500 storms have evolved. Of these, 107 storms struck the state of Orissa, West pacapik storms at sea, generating less than vankakkatal emerge stronger storms. But uyiralappaiyum Points more damage. Made in vankakkatal, 24 hurricanes, 18 storms, killing more than 5 thousand. More people live and the areas near the coast, the storm caused high mortality in the face of lack of necessary precautions. IIT Bhubaneswar in Orissa state information, said Professor mokanti
Regional Description: 
கடந்த, 100 ஆண்டுகளில் (1891 முதல்) வங்கக்கடலில், 500 புயல்கள் உருவாகியுள்ளன. இதில், 107 புயல்கள் ஒடிசா மாநிலத்தை தாக்கியுள்ளன,மேற்கு பசபிக் கடலில் உருவாக்கும் புயல்களை விட வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் வலு குறைந்தவை. ஆனால், அதிக சேதத்தையும் உயிரழப்பையும் ஏற்படுத்துபவை. வங்கக்கடலில் உருவான, 24 புயல்களில், 18 புயல்களினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடற்கரை அருகேயுள்ள பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பதாலும், புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலும் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. தகவல் மூலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி., பேராசிரியர் மொகந்தி கூறியுள்ளார்