News Sunday, December 18, 2016 - 10:48

Select District: 
News Items: 
Regional Description: 
7 வரி ஆமை கடல் ஆமைகளில் மிகப் பெரியதும், நெடுந்தொலைவு பயணிக்கக் கூடியதுமான இது, பிரதானமாக சொரிமீனை உண்ணும். 7வரிஆமைகள் சொரிமீன்களை சாப்பிட்டு அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள்வைப்பதால் வியாபார ரீதியாவிலை மதிப்புவாய்ந்த மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவி, கடல் வளத்தை ஒரு ஆரோக்கிய சூழலில்வைக்க உதவுகின்றன