News Saturday, December 17, 2016 - 10:15

Select District: 
News Items: 
Description: 
கடற்பணியில் பணி இந்திய கடற்படையில் எஸ்.எஸ்.ஆர்-2/2017 பிரிவில் பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் +2 முடித்தவர்கள் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க இரண்டு நாட்களே மீதம் உள்ளன.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அறிய www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்
Regional Description: 
Job opportunity for +2 candidate to Indian Navy.If you went for more information search www.joinindiannavy.gov.in OR conduct MSSRF Fisheries helpline 9381442312 or 9381442311