Disaster Alerts 20/02/2019

State: 
Tamil Nadu
Message: 
பிப்ரவரி 19 முதல் 24 ஆம் தேதி வரை தமிழக தாழ்வான கடலோர பகுதிகளில் கடல் ஏற்றத்தின் போது கடல் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது . மேலும் வலுவான காற்றும், கடற்கரை அருகாமையில் கடல் அலை சீற்றத்துடனும், பெருக்கத்துடனும் காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் இரவு 8 மணி முதல் 11.30 வரை ஏற்படலாம் என இன்காய்ஸ் கணித்துள்ளது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 