News Wednesday, February 20, 2019 - 10:59

News Items: 
Description: 
Fishes often feed, eggs, and fish chicks. Fish meetings always change the place for these three purposes. These three requirements will be set in three directions. For instance, if you lay eggs in the South thickness, the chicks in the north direction will be set up in the food triangle. This triangle trip is very important for fish that are looking for food because its chicks can be distinguished from its identity. The catfish is a type of fish that can be found in the Atlantic and Arctic sea. In the summer, the floating food goes to the foodstuff to find food. Seeking food from September to November. December-January Then the chicks will be transferred to the crowd. Caféin looks green when looking for food. When reproduced red will appear in red color and turn blue in color
Regional Description: 
மீன்கள் பெரும்பாலும் உணவு, முட்டையிட மற்றும் மீன் குஞ்சுகள் வளர இடம் மாற்றம் செய்யும். மீன் கூட்டங்கள் எப்பொழுதும் இந்த மூன்று தேவைக்காக மட்டும் இடம் மாற்றிக்கொள்ளும். இந்த மூன்று தேவைகளை மூன்று திசைகளில் அமைத்துக் கொள்ளும். உதாரணத்திற்கு தென் தடிசையில் முட்டையிட்டால் வடக்கு திசையில் குஞ்சுகளை வளர்க்கும் இதற்கு உணவு முக்கோணத்தீவில் அமைத்துக் கொள்ளும். உணவுத் தேடும் மீன்களுக்கு இந்த முக்கோண பயணம் மிகவும் முக்கியம் ஏனென்றால் அதற்கே அதனுடைய குஞ்சுகளை அடையாளம் தெரியாமல் ஊண்ணுவிடும். கேப்லின் ஒருவகை உணவுத் தேடும் மீன் வகை, இது ஸ்மெல்ட் குடும்பத்தை சார்ந்தது அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடலில் காணப்படும். கோடையில் உணவு உண்ண பணிபகுதிக்கு செல்லும் மிதவை உணவுகளை கூட்டமாக தேடிச்செல்லும். செப்டம்பர் - நவம்பர் வரை உணவை தேடும். டிசம்பர் - ஜனவரியில் முட்டையிடும். அதன்பின் கூட்டமாக குஞ்சுகளை இடம்மாற்றம் செய்யும். கேப்லின், உணவை தேடும் போது பச்சை நிறமாக தோற்றம் தரும். இனப்பெருக்கம் செய்யும் போது சிவப்பு நிறத்திலும் மற்றும் திரும்பச்செல்லும் போது நீல நிறத்தில் தோற்றம் அழிக்கும்