பலத்த காற்று தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி ,மீ வேகத்தில் தென்தமிழக கடற்பகுதி மற்றும் குமரி கடற்பகுதியில் வீசக்கூடும்
பலத்த காற்று தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் தென்தமிழக மற்றும் குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்